tag:blogger.com,1999:blog-8536239422353448898.post3090734351101149854..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: Nilamellam Raththam - Pa RaghavanAnonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-29953708464645160552012-06-08T23:58:51.275-07:002012-06-08T23:58:51.275-07:00Some errors. Just correct them. No need to publish...Some errors. Just correct them. No need to publish this comment.

//அமைதிக்கான பரிசு வாங்கியவர்கள் இறந்துவிடார்கள்// - சைமன் பெரஸ் ஜனாதிபதியாக இருக்கிறார்.

//இஸ்ரேல் பிரிந்து சென்ற ஓராண்டுக்குள் அருகிலுள்ள நாடுகளை ஆக்ரமித்துள்ளது// - 1956 வரை இஸ்ரேல் தானாக சண்டையை ஆரம்பித்ததில்லை.

//இஸ்ரேலின் தலைநகரமான ஜெருசலேம்// - But not recognized internationally.J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-18578893530421111922012-05-28T10:08:48.941-07:002012-05-28T10:08:48.941-07:002009லேயே படித்துவிட்டீர்களா!!!!
இந்த பிப்ரவரியில்...2009லேயே படித்துவிட்டீர்களா!!!!

இந்த பிப்ரவரியில் தான் முதலில் படித்தேன். நேற்றுதான் இரண்டாம் முறை படிக்க ஆரம்பித்தேன். ஏழு வருடங்களுக்குப் பிறகு நான் ஒரு புத்தகத்தை இரண்டாம் முறை படிப்பது இப்போதுதான். புத்தகம் தளத்தில் விரைவில் இன்னும் பேசுவோம்.J S Gnanasekarhttps://www.blogger.com/profile/14586649169508078187noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-31813593121504395622009-03-28T10:41:00.000-07:002009-03-28T10:41:00.000-07:00பின்னூட்டத்திற்கும், நட்பு வட்டத்திற்குள் வந்ததர்க...பின்னூட்டத்திற்கும், நட்பு வட்டத்திற்குள் வந்ததர்க்கும் நன்றி ஜமால்...

நிங்கள் சொல்வது சரிதான். சோர்வில்லாமல் படிக்கும் படி எழுதியிருப்பார்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-39300348159123370152009-03-28T07:44:00.000-07:002009-03-28T07:44:00.000-07:00இது நல்ல புத்தகம்மிகவும் விரும்பி படித்தேன் ...இது நல்ல புத்தகம்

மிகவும் விரும்பி படித்தேன் ...நட்புடன் ஜமால்https://www.blogger.com/profile/15402030324307762879noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-71692828018776117122009-03-27T21:24:00.000-07:002009-03-27T21:24:00.000-07:00பா. ராகவனின் தீவிரவாதிகளைப் பற்றிய ஆறாண்டுகால ஆராய...பா. ராகவனின் தீவிரவாதிகளைப் பற்றிய ஆறாண்டுகால ஆராய்ச்சி புத்தகங்களை இரு மாதங்களுக்கு முன்புதான் வாங்கினேன். முழுவதுமாக மாயவலை என்ற பெயரில் புத்தகமாக வந்துள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக படித்துக்கொண்டு இருக்கிறேன். டாலர் தேசம் வாங்கி ஒரு வருடம் ஆகிறது. இன்னும் படிக்கவில்லை.படிப்பதற்கு நேரம் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.

உங்களுக்கு இன்னொன்று தெரியுமா பா. ராகவன் அருமையான நாவலாசிரியர்.

http://online-tamil-books.blogspot.com/2009/01/alagilaa-vilayaattu-by-pa-ragavan.html

அவரை விரும்பி படிக்க ஆரம்பித்தது இந்த நாவலைப் படித்ததில் இருந்துதான்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-513658581390937932009-03-27T15:23:00.000-07:002009-03-27T15:23:00.000-07:00நான் ஏற்க்கனவே படித்துள்ளேன்அருமையான புத்தகம்.உலக ...நான் ஏற்க்கனவே படித்துள்ளேன்
அருமையான புத்தகம்.
உலக அரசியலில் இஸ்ரேல் உருவானது மிகமுக்கியமான இடம்.
பா.ராகவனின் புத்தகங்கள் எப்பவுமே சிறப்பாக இருக்கும்
கிஸ்புல்லா என்ற ஒரு புத்தகம் உள்ளது முடிந்தால் படித்து பாருங்கள்

(மறைமுகக் காரணம் அமெரிக்காவின் துருப்புகளுக்கு அரேபிய நிலத்தில் இடம் வேண்டும் என்பதால் இந்த ஏற்பாடு)

ஆம் ,
பிடல் கெஸ்ரோ வரலாறு படித்தேன்(கே.சார்லஸ்)
அமெரிக்காவின் கோர முகங்கள் தெரிகின்றது
அமெரிக்க வரலாறு என்று ஒரு வீடியோ படாம் தமிழில் கிடைத்தது,அதில் அமேரிக்கா எப்படி உருவானது(செவ்விந்தியர்களை விரட்டிவிட்டு) என்று அறியலாம்priyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.com