tag:blogger.com,1999:blog-8536239422353448898.post7082936154041263143..comments2023-10-04T09:17:44.844-07:00Comments on நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்: கோணங்கியின் சிறுகதைகள்Anonymoushttp://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-8536239422353448898.post-59502885155942942892009-08-08T12:11:15.161-07:002009-08-08T12:11:15.161-07:00பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.
உலக சினிமா பதிவு போட...பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.

உலக சினிமா பதிவு போட்டாச்சு.

இடைவெளிக்கு மன்னிக்க.butterfly Suryahttps://www.blogger.com/profile/18194589688851557965noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-7712349329519492712009-08-01T12:08:49.244-07:002009-08-01T12:08:49.244-07:00நானும் கோணங்கியை இதுவரை வாசித்ததில்லை. பதிவுக்கு ந...நானும் கோணங்கியை இதுவரை வாசித்ததில்லை. பதிவுக்கு நன்றிpriyamudanprabuhttps://www.blogger.com/profile/03151992103530397164noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-86555688957068557832009-08-01T04:59:35.231-07:002009-08-01T04:59:35.231-07:00@முரளிகுமார்
'பத்து முத்துக்கள்' தொகுப்பு ...@முரளிகுமார்
'பத்து முத்துக்கள்' தொகுப்பு என்னிடம் இருக்கிறது. 'வண்ணதாசன் - முத்துக்கள் பத்தும் இருக்கிறது. நிச்சயம் அவரைப்படிக்கிறேன்.

@சேரல் மற்றும் அமுதா
பின்னூட்டத்திற்கு நன்றி. இருவருக்கும்.

சேரல்... உங்களுடைய சா.கந்தசாமியின் நாவல் குறித்த பதிவினைப் படித்தேன். அருமையாக இருந்தது. தொடருங்கள்...

அமுதா... பூனைக்கும் கல்யாணம் பாடல் மழலைக் குரலுடன் காதில் ஒலிக்கிறது.

@அமிர்தவர்ஷினி அம்மா

"முதல் மூன்று பின்னூட்டங்கள்" பதிவை ரசித்துப் படித்தேன். பின்னூட்டத்திற்கு நன்றி சாரதா...

@வெங்கிராஜா
கோணங்கி - முத்துக்கள் பத்து (அம்ருதா வெளியீடு) இந்த தொகுப்பில் 'மதினிமார்கள் கதை' இருக்கிறது. அருமையான கதைதான் வெங்கி ராஜா. நிச்சயம் படியுங்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/05933830740923135091noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-47357539580945022102009-08-01T03:18:06.746-07:002009-08-01T03:18:06.746-07:00விகடனில் எழுத்தாளர்கள் தத்தம் விருப்ப நூல்கள் பத்த...விகடனில் எழுத்தாளர்கள் தத்தம் விருப்ப நூல்கள் பத்தினை குறிப்பிட்டு எழுதிவந்தனர்.. இரண்டாண்டுகளுக்கு முன்னர். நிறைய பேர் கோணங்கியின் மதினிமார்கள் கதையை பட்டியலில் வைத்திருந்தனர். எங்கும் கிடைக்கிறமாதிரி தெரியவில்லை.Venkatesh Kumaravelhttps://www.blogger.com/profile/16840291519301761291noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-91701887805111035992009-07-31T05:21:37.047-07:002009-07-31T05:21:37.047-07:00பகிர்வுக்கு நன்றி க்ருஷ்ணா.
வழமை போல வாசிப்பைத்த...பகிர்வுக்கு நன்றி க்ருஷ்ணா.

வழமை போல வாசிப்பைத்தூண்டச் செய்கிறது இந்தப் பதிவும்அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-30905800067583587042009-07-30T22:04:31.577-07:002009-07-30T22:04:31.577-07:00கோணங்கி நானும் படிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கி...கோணங்கி நானும் படிக்க வேண்டும் என்று எண்ணி இருக்கிறேன். இதுவரை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும். பதிவுக்கு நன்றி. வாங்கி படிக்கிறேன்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-23733051696532086252009-07-30T17:02:53.151-07:002009-07-30T17:02:53.151-07:00நானும் கோணங்கியை இதுவரை வாசித்ததில்லை. வாசிக்க வேண...நானும் கோணங்கியை இதுவரை வாசித்ததில்லை. வாசிக்க வேண்டும். பதிவுக்கு நன்றி

-ப்ரியமுடன்
சேரல்சேரலாதன் பாலசுப்பிரமணியன்https://www.blogger.com/profile/09031089440968017184noreply@blogger.comtag:blogger.com,1999:blog-8536239422353448898.post-1370017507027038622009-07-30T08:44:26.509-07:002009-07-30T08:44:26.509-07:00கிருஷ்ணா இந்த பத்து முத்தில் வண்ணதாசன், கோண்ங்கி, ...கிருஷ்ணா இந்த பத்து முத்தில் வண்ணதாசன், கோண்ங்கி, மு.வரதராஜன் உட்பட ஆறு முத்துக்கள் இருக்கிறது. கோணங்கி இன்னும் படிக்கவில்லை. வண்ணதாசன் படியுங்கள்.அன்பேசிவம்https://www.blogger.com/profile/13664291136059900875noreply@blogger.com